modi-govt இந்தியர்களின் பணம் குறித்து சுவிஸ் வங்கியிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது.... ஒன்றிய நிதியமைச்சகம் விளக்கம்.... நமது நிருபர் ஜூன் 20, 2021 சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள இந்திய நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றம் காரணமாக இந்த டெபாசிட் உயர்வு ஏற்பட்டிருக்கலாம்....